Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

‘செல்பி’ எடுத்தால் வழக்கு

ரயில் பயணிகள் மற்றும் ஏனைய நபர்கள், ரயில் வரும் வேளையில் அல்லது ரயில் வரும் பாதைகளில் செல்பி எடுப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஆபத்தான ரயில் பாதைகளில் செல்பி எடுக்க முற்படுவதனால் தான் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments