Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு

 


எமது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஓந்தாச்சிமடம்  கடற்கரையானது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவருகின்ற இடமாக காணப்படுகின்றது.


குறித்த பிரதேசத்தில் வருகின்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பொழுது போக்கினை பாதுகாப்பாகவும்,  சிறப்பாகவும் மேற்கொள்ளும் முகமாக தவிசாளர் கௌரவ திரு. மே. வினோராஜ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் DCP-2025  நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக குறித்த கடற்கரையை அண்டிய பிரதேசத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை சிறப்பான முறையில் தங்களுடைய பொழுது போக்கினை கழிக்கும் முகமாக பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கு இன்று 04.07.2025 அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








இந்நிகழ்வில் பிரதேச செயலாக உத்தியோகத்தர்கள்,  பொது சுகாதார உத்தியோகத்தர்கள்,  பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள்,  மீனவ சங்கத்தினர்கள் பொதுமக்கள் ஆகிவரும் கலந்து கொண்டிருந்தனர்.


🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱** 

 *https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA* 

*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*


📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்* 


*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்* 


 *https://wa.me/+94773418460* 


📲

 *எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇

 *https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13


🙏

 *_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*

Post a Comment

0 Comments