Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்ற தாக்குதல்களிற்கு சவுதிமீது ஈரான் குற்றச்சாட்டு

ஈரானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதல்களிற்கு சவுதிஅரேபியாவே காரணம் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி சவுதிஅரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டு ஓருவாரகாலத்திற்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை அவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதை புலப்படுத்துகின்றது என ஈரானின் புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜஎஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஈரானியர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments