Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சீரற்ற காலநிலையால் மீன்களின் விலைகள் உயர்ந்தன

சீரற்ற காலநிலையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக பேலியகொட மீன்சந்தை மத்திய நிலைய சங்கம் தெரிவித்துள்ளது.
அடிக்கடி மழையுடன் கூடிய கால நிலை மற்றும் கடும் காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைவடைந்துள்ளதாகவும் இதனால் மீன்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments