கொழும்பு மட்டக்குளிய ஜுபிலி வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 24 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது துப்பாக்கி சூட்ஐட நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். -


0 Comments