இலங்கை அணியின் தலைவர் மத்தியுஸ் கால் உபாதை காரணமாக ஐசிசி சம்பியன்சி தொடரின் ஆரம்பபோட்டிகளில் விளையாடமாட்டார் என அணியின் முகாமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மத்தியுஸ் காலில் தசை இறுக்கமும் வலியுறும் இருப்பதாக முறையிட்டிருந்தார் இதனை தொடர்ந்து அவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய வேளை கால்தசையில் பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது என அணியின் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவர் தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல்போட்டியில் நிச்சயம் விளையாடமாட்டார் என அணி முகாமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


0 Comments