இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் அனில்கும்ளேயிற்கும் அணித்தலைவர் விராட்கோலிக்கும் இடையில் என்ன நடக்கின்றது என தெரியவில்லை என்று முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இருவரிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல்நிலை குறித்து கருத்து தெரிவிக்க இது பொருத்தமற்ற தருணம் என நான் கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேவேளை பயிற்சியாளர் பதவி என்பது கப்டனி;ற்கு உதவியாக காணப்படவேண்டும் என குறிப்பிட்டு;ள்ள கங்குலி சம்பியன்சிப் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடவிட்டால் இருவரும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள் என்றார்.


0 Comments