திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பெருவெளி பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர், இரு முஸ்லிம் இளைஞர்கள் நடத்திய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி நாளை 02.06.2017 அன்று ஹர்த்தால் முன்னெடுக்க கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது
0 Comments