Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாடு முட்டி ஒருவர் பலி : சிலாபத்தில் சம்பவம்

சிலாபம் இழுப்பதெனிய பகுதியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
60வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவர் பட்டியில் மாட்டை கட்ட முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரீவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments