Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மலையக மக்களின் அபிவிருத்தியில் இந்தியா துணையிருக்கும் : நோர்வூட்டில் மலையக மக்கள் முன் மோடி உறுதி

மலையக மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தியா எப்போதும் துணையிருக்குமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளர்.
இதன்படி மலையகத்திற்கென பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் அங்கமாக தற்போதுள்ள 4000 வீடமைப்பு திட்டத்திற்கு மேலதிகமாக 10000 வீடமைப்பு திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நோர்வூட் மைதானத்தில் மலையக மக்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments