Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் கணிணிகளிற்குள் இனந்தெரியாதவர்கள் ஊருடுவல்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முக்கியவேட்பாளாரான இமானுவேல் மக்ரோனை இலக்குவைத்து பாரிய ஹக்கிங் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
அவரது தேர்தல் பிரச்சார ஆவணங்களை இனந்தெரியாத நபர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தலிற்கு ஓருநாளிற்கு நாட்களிற்கு முன்னர் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பிரான்ஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதையும் பிழையான தகவல்களை பரப்புவதற்காகவும் இது இடம்பெற்றுள்ளதாக மக்ரோனின் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்ரோனின் கணணிகளிற்குள் உருடுவியவர்கள் 14.5 ஜிகாபைட் அளவிலான மின்னஞ்சல்கள் தனிப்பட்ட ஆவணங்கள் வர்த்தக ஆவணங்கள் போன்றவற்றை களவாடி அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்

Post a Comment

0 Comments