மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையேயான மோதல்கள் முடிந்தவரை கட்டுப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று ஹபரணவில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களின் 33ஆவது மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட 9 மாகாண முதலமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்தனர். -(3)
0 Comments