லக்ஷபான நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள டெபர்ட்டன் தோட்டத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு அந்த நீர்வீழ்ச்சியின் மேலிருந்து பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் கணவன் கொழும்பு பகுதியில் தொழில் புரிவதாக கூறப்படுகின்றது.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண்ணின் சடலமும் மற்றும் குழந்தையின் சடலமும் லக்ஷபான நீர்வீழ்சியிக்கு கீழே இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


0 Comments