Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரியாலையில் வெடிக்காத மிதிவெடி மீட்ப்பு

யாழ் அரியாலை கிழக்கு பகுதியில் வெடிக்காத நிலையில் இருந்த மிதிவெடி ஒன்றை விசேட அதிரடி படையினரால் மீட்கபட்டு செயலிழக்கபட்டது.அரியாலை கிழக்கு கடற்கரை பகுதியில் முன்னர் ராணுவ காவலரண் இருந்த இடத்தில வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.உடனடியாக யாழ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மிதிவெடி மீட்கப்பட்டு அப்ப்பகுதியில் வைத்தே செயலிழக்கபட்டது.

Post a Comment

0 Comments