மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்து பல வீடுகளை இடித்து சேதப்படுத்தியதில் 12 வயதுள்ள ஒரு சிறுவன் பலியாகி 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 50 வரையான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
0 comments: