இலங்கை முழுவதும் 20 நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மூன்றாண்டுகளில் 20 நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஏ, பி தரங்களிலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்கென 88 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் மூலம் இதனை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் கீழ் 565 கிலோ மீற்றர் நீளமான 20 வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: