தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடன் கூடிய கால நிலை மே மாதம் நடுப்பகுதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் பல பிரதேசங்களில் வழமையான வெப்ப நிலையிலும் பார்க்க அதிக வெப்ப நிலையே நிலவுகின்றது.
இதன்படி வழமையாக 28 முதல் 30 வரையான செல்சியஸ் வெப்ப நிலைய காணப்பட்ட இடங்களில் 30 முதல் 35 வரையான செல்சியஸ் வெப்ப நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. -
0 Comments