இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. பணபபரிமாற்ற வீதத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே குறிப்பாக ஜப்பானிய ஜென் நாணய பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே இதற்கு காரணம் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments