குருக்கள்மடம், ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்
கிரியாகாலவிபரம் - 2017.
எதிர்வரும் 03-04-2017ம் திகதி திங்கட்கிழமை
அதிகாலை 5.30 மணி தொடக்கம்
கர்மாரம்பம், விநாயகவழிபாடு, அனுஞ்ஞை, திரவியசுத்தி, திரவியவிபாகம்,
கணபதிஹோமம், குபேரலெட்சுமிஹோமம் முதலியன.
மாலை 4.00மணி தொடக்கம்
வாஸ்த்து சாந்தி, நவக்கிரகமஹம், மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம்,
ரஷாபந்தனம், கடஸ்த்தாபனம், கலாகா;சனம், யாத்திராதானம்,
யாஹசாலாப்பிரவேசம், யாஹ பூஜை.
04-04-2017ம் திகதிசெவ்வாய்க்கிழமை
காலை 6.00மணி தொடக்கம்
யாஹ பூஜை விஷேட பூஜை வழிபாடுகள்.
மாலை5.00மணிதொடக்கம்
யாஹ பூஜை , விஷேட பூஜை வழிபாடுகள்.
05-04-2017ம் திகதி புதன்கிழமை
அதிகாலை 5.00மணி தொடக்கம்
யாஹ பூஜை , விஷேட திரவியஹோமம், ஸ்பா;சாகுதி, மஹா பூரணாகுதி,
பூச நட்ஷத்திரமும் ஸ்ரீராமநவமியும் கூடியதினம்
காலை 9.00 மணிதொடக்கம் 10மணி 32 நிமிடம் வரையுள்ள
நிறைவுறும்.
கிருஷ்ணார்ப்பணம்.
நிருவாகம்
திருவருள் சங்கங்கள்
ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் , குருக்கள்மடம்
0 Comments