எனது தந்தை கைதுசெய்யப்படுகின்றாரோ இல்லையோ இந்த அரசாங்கம் நிச்சயம் வீழ்த்தப்படும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ணவின் மகன் சத்துர சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
நாங்கள் நிச்சயமாக இந்த அரசாங்கத்தை வீழ்த்துவோம் என தெரிவித்துள்ள அவர் எனது தந்தை கைதுசெய்யப்படுகின்றாரோ இல்லையோ இந்த அரசாங்கம் வீழும் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையிலேயே அவரது மகன் இவ்வாறு தெரிவித்துள்ளாhர்.
0 Comments