Home » » மீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு: 7 பேர் சிறுவர்கள்

மீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு: 7 பேர் சிறுவர்கள்

கொழும்பு மீதொட்டுமுல்ல குப்பை மேடுசரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 12 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் , 7 பேர் சிறுவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து.
இதேவேளை அந்தப் பகுதியில் தொடர்ந்தும் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனர்த்தம் காரணமாக 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |