வியட்நாம் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வியட்நாம் பிரதமரால் வரவேற்கப்படுவதையும் , அவருக்கு செங்கம்பள வரவேற்பளித்து இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்படுவதையும் மற்றும் இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினரையும் காணலாம்.
0 Comments