தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முக தேர்வுகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நாடு பூராகவுமுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் 27 கற்கை நெறிகளுக்காக 4069 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்
0 Comments