மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 03.02.2017 வெளிக்கிழமை க.பொ.த. உ.த மாணவர்களுக்கு செயதிட்டம் தொடர்பான மிகச்சிறந்த விளக்கத்தை கருத்தரங்கு வாயிலாக திரு.ஞானரெத்தினம் அவர்கள் வழங்கிவைத்தார். இச்செயற்பாடானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments