பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த 14 வயது சிறுவன் அகமது அலி. அவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்தான்.
பள்ளியில் படிக்கும் அவன் அதை வீடியோ எடுத்து சமூகவலை தளங் களில் வெளியிட்டான். அதை பார்த்த ஏராளமா னோர் அவனை பாராட்டினர்.
தற்போது தனது இச்சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனைக் காக அனுப்பி வைத்து இருக் கிறான். அதன் முடிவுக்காக காத்திருக்கிறான்.
0 Comments