இந் நிகழ்வில் இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு,கவிதை,உரையாடல் மற்றும் எழுத்து பயிற்சிகள் போன்ற திறமைகளுக்கு மாணவர்களை கௌரவிப்பும், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
0 Comments