Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையாரின் படம் 2017ம் ஆண்டு நாட்காட்டியில்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் சைவ பரிபாலனசபை திருகோணமலை உத்தியோகத்தர்களினால் 2017 ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியினை இலங்கையின் மிக பெரிய விநாயகர் சிலையையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தை கௌரவப்படுத்தி ஆலயத்தின் முகப்பு  படத்தினை நாள்காட்டியில் இணைத்து வெளியீட்டுள்ளனர்.
இவ்நாள் காட்டியினை பெற்றுக் கொள்ள விரும்பும் அடியார்கள் ஆலயத்திலும்  பெற்றுக் கொள்ளலாம்.





Post a Comment

0 Comments