சற்று முன்னர் அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் எதிரே உள்ள கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஹசன் (24) என்பவரே இனம் தெரியாத நபர் ஒருவரினால் கடையில் இருந்த கத்திகளைக் கொண்டு வெட்டப்பட்டுள்ளார் வெட்டியதா அக்கரைப்பற்று 40ம் கட்டையை சேர்ந்த ஒருவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர் இந்திய வம்சாவழியை சேர்தவரும் திருமணமானவரும் கப்புத்தளையை வசிப்பிடமாகவும் புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.குறித்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலீசார் மேற்கொள்கின்றனர்
0 Comments