வாகன போக்குவரத்துக்கள் தொடர்பான வீதி ஒழுங்கு விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்தில் மாற்றம் கிடையாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் தயாரிக்கும் போது வாகன விபத்துக்களை குறைப்பது தொடர்பாக யோசனைகள் பல முன்வைக்கப்பட்டதாகவும் அதன்படியே ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 2500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
0 Comments