பொரலஸ்கமுவ பெபிலியான பகுதியிலுள்ள ஆடைகள் விற்பனை நிலையமொன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த தீ இன்னும் தொடர்வதாகவும் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 9 மணியளவில் இந்த விற்பனை நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
0 Comments