வரவு செலவு திட்டத்தில் மாகாண சபைகளுக்கான நிதி குறைக்கப்பட்டமை தொடர்பாக இன்று மாகாண முதலமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண முதலமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
0 Comments