ஜப்பானில் இன்று ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து சிறிய சுனாமி தாக்கமும் ஏற்பட்டுள்ளது.2011 இல் பாரிய அழிவை ஏற்படுத்திய பூகம்பம் ஏற்பட்ட பியுகுசிமா பகுதியிலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் அணுஉலை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட பூகம்பம் 7.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், டோக்கியோவின் பல பகுதிகளில் இதன் அதிர்வை உணர முடிந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments