அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் 3 பேரை திருமணம் செய்தவர்.
செக் குடியரசு தடகள வீராங்கனையும், மாடல் அழகியுமான இவானாவுடன் முதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு டிரம்ப் ஜூனியர், இவாங்கா, எரிக் ஆகிய 3 வாரிசுகள் பிறந்தனர். 1990ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
அடுத்து நடிகை மார்லாவை 1993ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த மகள் டிப்னி. 1999ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
3வதாக மெலானியாவை 2005ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த மகன் பாரோன்.
Photo BBC






0 Comments