Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் கல்வி அமைச்சின் விஞ்ஞானக்கிளை,சுனித்திய சக்தி வள அமைச்சுடன் இணைந்து நடாத்திய தேசிய மட்ட விவாதப் போட்டியில் சாதனை....

கல்வி அமைச்சின் விஞ்ஞானக்கிளை,சுனித்திய சக்தி வள அமைச்சுடன் இணைந்து நடாத்திய தேசிய மட்ட விவாதப் போட்டிகள் கடந்த 12.11.2016 சனிக்கிழமை நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தரம்-10,11 பிரிவிற்கான போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்(தே.பா) மாணவர்கள் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள்..... தேடித்தந்திருக்கிறார்கள்.......... 

பங்குபற்றிய மாணவர்களான,


1.நந்தகுமார் சதுர்யன்

2.கணேசமூர்த்தி அவிநயா
3.பிரபாகரன் லிசாகரி
4.தம்பிப்பிள்ளை தினோஜன்
5.விஸ்வலிங்கம் குவினா
6.ஆதவன் லோசனன்
ஆகியோருக்கும்
பயிற்றுவித்த ஆசிரியர்,

திரு.S.P.சுதர்சன் அவர்களுக்கும் பாடசாலைச் சமுகத்திற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.





Post a Comment

0 Comments