சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என்று உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை நவம்பர் மாதம் 18ம் திகதி மனுவை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
0 Comments