நாளை நடைபெறவுள்ள திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 3ஆம் வகுப்பு பதவிகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை தொடர்பாக குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தப் பரீட்சைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ள போதும் அதில் 90,000 பேர் வரையிலானோருக்கே பரீட்சைக்கான அழைப்பு கடிதம் வந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி நேற்று மாலை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும் , திவிநெகும திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» ”திவிநெகும” போட்டிப் பரீட்சை தொடர்பாக குழப்பம்
”திவிநெகும” போட்டிப் பரீட்சை தொடர்பாக குழப்பம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: