Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரதமர் நாளை யாழ்ப்பாணத்திற்கு பயணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அங்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் யாழ் மாவட்டத்திற்கான புதிய நிர்வாக அலுவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளார்

Post a Comment

0 Comments