Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய கொள்கை சட்டம் வரும்

பாடசாலைகளுக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் பொதுவான கொள்கைகளை உள்ளடக்கிய சட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாரபட்சமின்றி சகலருக்கும் சம உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments