Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சாதனையாளர் பாராட்டு விழா

இந்நிகழ்வானது வித்தியாலய அதிபர் ஆ.சிவசம்பு தலைமையில் 20.09.2016 செவ்வாய்க்கழமை மு.ப. 10.00 மணியளவில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி.ந.புள்ளநாயகம் (வலயக்கல்விப் பணிப்பாளர் , பட்டிருப்பு கல்வி வலயம்) அவர்களும் விசேட அதிதியாக திரு.மா.உலககேஸ்பரம் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் , பட்டிருப்புக் கல்வி வலயம்) அவர்களும் சிறப்பு அதியாக திரவியராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர்) அவர்களும் கௌரவ அதிதிகளாக முன்னாள் அதிபர்களும் கலந்த சிறப்பித்தனர். சாதனைபடைத்த மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

















Post a Comment

0 Comments