அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள மேத்யூஸ்,
“தனக்காய் ஆதரவு வழங்கவிருக்கும் அனைவருக்கும் நன்றி. வெகுசீக்கிரத்தில் மீளவும் தான் களமிறங்கி சாதிப்பேன்” எனத்தெரிவித்துள்ளார்.

0 Comments