கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷகீப் சுலைமான் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரை பொலிஸார் கைது செய்ள்ளனர்.
கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே, இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களே, சுலைமானின் தகப்பனாரிடம் கப்பம் கோரியிருந்தனர் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
0 Comments