கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று(01) பத்தரமுல்லவிலுள்ள கல்வி அமைச்சு அலுவலகத்தில் பதவியேற்றார்.
நிர்வாக சேவையின் அதிகாரியாக உள்ள இவர், ஓய்வூதியத் திணைக்களத்தில் இயக்குனர் நாயகமாக பணியாற்றியதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments