Home »
எமது பகுதிச் செய்திகள்
» கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் நியமனம்
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் நியமனம்
பொத்துவில் தொடக்கம் திக்கோடை வரையான பிரதேச வாழ் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர தோல் நோய் வைத்திய சிகிச்சை நிபுணர் Dr.Asanthi D.Gamage நியமிக்கப்பட்டுள்ளதுடன் தோல்நோய்க் கிளினிக் வாரநாட்களில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் என்பதையும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் .இரா.முரளீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: