4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கெயின் போதைப் பொருளுடன் 48 வயதுடைய பொலிவியா நாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பிரேசிலில் இருந்து எதியோப்பியா மற்றும் இந்தியா ஊடாக இலங்கை வந்துள்ளவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவரிடமிருந்து 2.615 கிலோ கிராம் கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
0 Comments