2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நவம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது
0 Comments