சிரியாவின் வடபகுதி நகரான இட்லிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரசாயன தாக்குதலில் 25 ற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் மனிதாபிமான பணியாளர்களும் இதனை தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் பசார் அல் அசாத் அரசாங்கத்தை எதிர்த்துப்போரிடும் ஆயுதகுழுவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகர் ஓன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
0 Comments