மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுவதுமாக மூடும் தலைக்கவசத்தை அணிய தடை விதித்து, பொலிஸாரால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையை செயற்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் மாதம் 17ம் திகதி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
0 Comments