Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாதயாத்திரை கொழும்புக்குள் நுழைந்தது : வீதிகளில் கடும் வாகன நெரிசல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை கொழும்புக்குள் நுழைந்துள்ளது.
தற்போது பேலியகொட பாலத்தை தான்டி பேஸ்லைன் வீதியூடாக பயணித்துக்கொண்டிருக்கின்றது.
எவ்வாறாயினும் இறுதிக் கூட்டத்தை எங்கே நடத்துவது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை. சிலவேளை லிப்டன் சுற்றுவட்டப்பகுதிக்கு பேரணி செல்லாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இந்த பாதயாத்திரை காரணமாக கொழும்பில் வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments