முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் எதிர்வரும் வாரங்களுக்குள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை மாவட்டத்தில் வீதியொன்றை புனரமைப்பதற்கான நிதியில் ஊழல் மோசடி செய்தாக தெரிவிக்கடும் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments