லங்கா ஐ.ஒ.சீ நிறுவனம் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எக்ஸ்ரா பிரிமியம் யூரோ 3 பெற்றோல் மற்றும் எக்ஸ்ரா மைல் டீசல் ஆகியவற்றின் விலைகளை 2ரூபாவினால் குறைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது எக்ஸ்ரா பிரிமியம் யூரோ 3 பெற்றோல் 121 ரூபாவுக்கும் , எக்ஸ்ரா மைல் டீசல் 97 ரூபாவுக்கும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments